பிரபல தொழிலதிபரை காதலிக்கும் கீர்த்தி சுரேஷ்.., ஒரு வழியா சர்ச்சைக்கு Pull stop வச்சுட்டீங்க!!

0
பிரபல தொழிலதிபரை காதலிக்கும் கீர்த்தி சுரேஷ்.., ஒரு வழியா சர்ச்சைக்கு Pull stop வச்சுட்டீங்க!!
பிரபல தொழிலதிபரை காதலிக்கும் கீர்த்தி சுரேஷ்.., ஒரு வழியா சர்ச்சைக்கு Pull stop வச்சுட்டீங்க!!

தமிழ் சினிமாவில் ரஜினிமுருகன், ரெமோ படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் பிரபலமானவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இதைத் தொடர்ந்து விஜய், ரஜினி, விக்ரம் போன்ற நடிகர்களுடன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுபோக இவர் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரை படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் இவர் நடிகை சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்த மகாநதி என்ற படத்தில் நடித்து அதற்கு தேசிய விருதையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இவர் பற்றிய காதல் கிசுகிசுக்கள் அவ்வப்போது சோசியல் மீடியாவில் வந்த வண்ணம் உள்ளது.

ரேஷ்மாவை தொடர்ந்து பாக்கியலட்சுமியில் இருந்து விலகும் பிரபலம்.., அப்போ மூட்டையை கட்ட வேண்டியது தான்!!

அதாவது இவர் இசையமைப்பாளர் அனிருத்துடன் நெருங்கி பழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இதை வைத்து இருவரும் காதலிப்பதாக வந்தந்தி பரவியது. ஆனால் கீர்த்தி இதை மறுத்துவிட்டார். இந்நிலையில் இவர் காதல் வலையில் விழுந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது இவருடன் பள்ளியில் சேர்ந்து படித்த நண்பர் ஒருவரை காதலிப்பதாகவும், இவர் கேரளாவில் சொந்தமாக ரிசார்ட் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here