Sunday, December 6, 2020

கருப்பு நிற சேலையில் முன்னழகை காட்டிய கீர்த்தி சுரேஷ் – ஜொள்ளுவிடும் ரசிகர்கள்!!

Must Read

சென்னைவாசிகளுக்கு நாளை முதல் இலவச உணவு – மாநகராட்சி ஆணையாளர் தகவல்!!

"புரெவி" புயல் காரணமாக குடிசை பகுதிகளில் வசித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வரும் 13 ஆம் தேதி வரை இலவச உணவு வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையாளர்...

சைடு போஸில் முன்னழகை காட்டிய நயன்தாரா – சொக்கிப்போன ரசிகர்கள்!!

தமிழில் முன்னணி நடிகையாகவும், லேடி சூப்பர் ஸ்டாராகவும் வலம் வருபவர் நயன்தாரா. இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம். மேலும் இவர்...

TNPSC குரூப் 1 தேர்வில் தேர்வானவர்களின் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் – ஐகோர்ட் கிளை உத்தரவு!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் பங்கேற்றவர்களில் தமிழ் வழியில் தேர்வானவர்களின் சான்றிதழ்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும்,...

தமிழில் தற்போது பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்தவர். தற்போது உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகி உள்ள கீர்த்தி சுரேஷ் சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக உள்ளார். கருப்பு உடையில் சிக்குன்னு போஸ் கொடுத்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

கீர்த்தி சுரேஷ்

தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கிய ‘இது என்ன மாயம்’ படத்தில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக நடித்திருப்பார் கீர்த்தி சுரேஷ். அந்த திரைப்படம் மக்கள் மத்தியில் அந்த அளவிற்கு பிரபலம் அடையவில்லை. ஆனால் அந்த படத்தில் இவரது நடிப்பு அபாரம் என்றே சொல்லலாம்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

அதன் பிறகு இவர் சிவ கார்த்திகேயனுடன் இணைந்து நடித்த ரஜினி முருகன் திரைப்படம் இவரின் சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாகவே அமைந்தது. மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்று தந்தது. மேலும் இவர் தமிழ் நடிகையான மேகனாவின் மகள் என்பதால் மக்களிடையே இவருக்கு எளிதாக பரிட்சயம் கிடைத்தது.

‘உன் மேல ஒரு கண்ணு’ இந்த பாடல் பட்டித்தொட்டி எல்லாம் பரவியது. அந்த பாடலுக்கு இவர் கொடுத்த ரியாக்ஷன் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் சினிமாவிற்கு வந்த குறுகிய கால கட்டத்திலேயே முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் கீர்த்தி.

keerthi suresh

மேலும் அடுத்தடுத்த திரைப்படங்களில் அவர் நடித்ததை வைத்து பலரும் கிண்டலும் செய்தனர். தற்போது லாக்டவுன் சமயத்தில் உடல் எடையை முழுவதுமாக குறைத்த கீர்த்தி சுரேஷ் பட வாய்ப்புகள் முழுவதுமாக குறைந்தது.

keerthi suresh

மேலும் இவருக்கு திருமணத்திற்கு மாப்பிள்ளை வேறு பார்த்துக் கொண்டுள்ளதாக தகவல் வெளியானது. தொடர்ந்து புகைப்படங்களை வெளியிடும் கீர்த்தி சுரேஷ் தற்போது கருப்பு நிற லேசான புடவையை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest News

சென்னைவாசிகளுக்கு நாளை முதல் இலவச உணவு – மாநகராட்சி ஆணையாளர் தகவல்!!

"புரெவி" புயல் காரணமாக குடிசை பகுதிகளில் வசித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வரும் 13 ஆம் தேதி வரை இலவச உணவு வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையாளர்...

சைடு போஸில் முன்னழகை காட்டிய நயன்தாரா – சொக்கிப்போன ரசிகர்கள்!!

தமிழில் முன்னணி நடிகையாகவும், லேடி சூப்பர் ஸ்டாராகவும் வலம் வருபவர் நயன்தாரா. இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம். மேலும் இவர் போட்டோவை பார்க்கவே பல ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர்...

TNPSC குரூப் 1 தேர்வில் தேர்வானவர்களின் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் – ஐகோர்ட் கிளை உத்தரவு!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் பங்கேற்றவர்களில் தமிழ் வழியில் தேர்வானவர்களின் சான்றிதழ்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், வழக்கிற்கான விசாரணையினை வரும் 9 ஆம்...

டி.ராஜேந்தர் ஆரம்பிக்கும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் – சிம்பு இணைவாரா?? வெளியான தகவல்!!

தமிழ் திரையுலகில் ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒரு சங்கம் இருப்பது பொதுவான ஒன்று. அந்த வகையில் ஒன்று தான் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம். இந்நிலையில் டி.ராஜேந்தர் தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கத்தை இன்று அறிமுகப்படுத்தியுள்ளனர்....

குட்டி டவுசருடன் நடுரோட்டில் தொடை அழகை காட்டிய தமன்னா – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

தமிழ், தெலுங்கு என திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தற்போது தெலுங்கில் ஒரு வெப் சீரிஸில் நடித்து வரும் தமன்னா அரைகுறை ஆடையுடன் ரோட்டில் நடந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இந்த...

More Articles Like This