ஐயோ கீர்த்திக்கு என்னாச்சு.., பித்துபிடித்தது போல ஓடிய வீடியோ.., ரசிகர்கள் ஷாக்!!

0
ஐயோ கீர்த்திக்கு என்னாச்சு.., பித்துபிடித்தது போல ஓடிய வீடியோ.., ரசிகர்கள் ஷாக்!!
ஐயோ கீர்த்திக்கு என்னாச்சு.., பித்துபிடித்தது போல ஓடிய வீடியோ.., ரசிகர்கள் ஷாக்!!

தென்னிந்திய சினிமா துறையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் கீர்த்தி சுரேஷ். இவர் சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச்சை பெற்றிருந்தார். இதைத்தொடர்ந்து இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு பல மொழி திரைப்படங்களில் முக்கிய ஹீரோக்கள் பலருடன் இணைந்து நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் இவர் தசரா என்ற தெலுங்கு படத்தில் நடிகர் நானிக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இப்படம் நேற்று திரைக்கு வந்த நிலையில் வசூல் ரீதியாவாகவும், மக்கள் மனதிலும் ஏகபோக வரவேற்பை பெற்று வருகிறது. இதுபோக தமிழில் உதயநிதி ஸ்டாலினுடன் ”மாமன்னன்” திரைப்படத்தில் இவர் நடித்து வருகிறார்.

கொரோனா எதிரொலி: அரசு கல்லூரி மாணவர்களின் நலன் கருதி விடுமுறை வழங்க வேண்டும்., மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை!!!

இப்படி கெரியரில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் நியூ வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் இவர் கேரளா புடவை அணிந்து தலை நிறைய பூ வைத்து மான் போல துள்ளி குதித்து ஓடுகிறார். மேலும் அதில்”உங்கள் அனைவரின் அன்பையும் பெற்று உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கும் வெண்ணிலா ?” என தசரா படத்துக்கு மக்கள் மத்தியில் கிடைத்த வெற்றியை இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here