புதுசா ட்ரை பண்ணி பங்கம் செய்த கீர்த்தி சுரேஷ்.,வாய்க்கு வந்தபடி கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!!

0
புதுசா ட்ரை பண்ணி பங்கம் செய்த கீர்த்தி சுரேஷ்.,வாய்க்கு வந்தபடி கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!!
புதுசா ட்ரை பண்ணி பங்கம் செய்த கீர்த்தி சுரேஷ்.,வாய்க்கு வந்தபடி கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!!

சினிமா துறையில் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களில் முன்னணி ஹீரோயினாக நடித்து வருபவர் தான் கீர்த்தி சுரேஷ். இவர் கோலிவுட் திரையில் ‘ரஜினிமுருகன்’ என்ற படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய தொடங்கினார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதை தொடர்ந்து, தமிழ் துறையில் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வந்தார். இதுபோக, ‘மகாநதி’ என்ற வரலாற்று திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து இந்திய அரசால் சிறந்த நடிப்புக்காக தேசிய விருதை பெற்றார். இந்நிலையில் இவரின் பர்சனல் லைப் குறித்து ஏகப்பட்ட சர்ச்சைகள் இணையத்தில் பரவி வருகிறது. மேலும் தற்போது இவர் மாமன்னன், தசரா, போலோ சங்கர் போன்ற படங்களில் கட்டாகி நடித்து வருகிறார்.

திடீரென தளபதி விஜய்யை சந்தித்த பிக்பாஸ் பிரபலம்.., அப்படி என்னவா இருக்கும்.., குழப்பத்தில் ரசிகர்கள்!!!

இந்த நிலையில் இவர் டோலிவுட் சினிமாவை சேர்ந்த பிரபல இயக்குனர் வெங்கி அட்லூரின் திருமணத்தில் கலந்து கொண்டார். இதற்கு பல வண்ணங்களை கொண்ட உடையை அணிந்து சென்று, அங்கிருந்து பல ஆங்கில்களில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டார். இதை பார்த்த நெட்டிசன்கள் ”பந்தலுக்கு போடும் சாமியானாவை கிழித்து ஆடையாக உடுத்தி இருக்குறீங்க கீர்த்தி சுரேஷ் ” என்று வலைதளத்தில் கேலி கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here