ஏன்பா.., முல்லை நீ பண்ற காரியமா இதெல்லாம்?? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

0
kavya

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் நடிகை காவ்யா ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படங்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட, அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் மூலம் மக்களுக்கு அறிமுகமானவர் நடிகை காவ்யா. பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதிக்கு அக்காவாக அறிவுமணி என்ற நகைச்சுவை கேரக்டரில் நடித்து வந்தார் நடிகை காவ்யா.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

முன்னதாக திரையில் தோன்ற வேண்டும், நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் சினிமா வாய்ப்புகளை தேடி வந்தார் காவ்யா. நடிகை நயன்தாரா போல மேக்கப் செய்து கொண்டு காவ்யா செய்துள்ள டிக்டாக் வீடியோக்கள் மக்கள் மத்தியில் அதிகமாக ரசிக்கப்பட்டு வந்தது.

பிக்பாஸ் முகேன் ராவ்-ஆ இது?? எப்படி இருக்காருன்னு பாருங்களே! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

சீரியலில் நடிக்கும் முன்னதாக சில குறும்படங்களில் நடித்து வந்தார் நடிகை காவ்யா.  இந்நிலையில் விஜய் டிவியின் மற்றொரு தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸில் நடித்து வந்த நடிகை சித்ரா மறைவுக்கு பிறகு அவருக்கு பதிலாக அந்த தொடரில் தற்போது நடித்து வருகிறார் காவ்யா.

வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை காவ்யா எடுக்கும் புகைப்படங்களை அவ்வப்போது வலைதளங்களில் ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்.  அந்த வகையில் சிவப்பு ரோஜாக்கள் போட்ட நீல நிற சேலையில், நிழல் விழும்படி அழகழகான புகைப்படங்களை எடுத்துள்ளார் காவ்யா. சிவப்பு நிற சேலையில் எட்டிப்பாக்குற மொமெண்ட் என்ற கேப்சனுடன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காவ்யா பதிவிட ரசிகர்கள் லைக்ஸ்களை தட்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here