சினிமா வாய்ப்புக்காக இப்படி இறங்கிடீங்களே காவியா.., நாளுக்கு நாள் எல்லை மீறும் புகைப்படங்கள்!!

0
சினிமா வாய்ப்புக்காக இப்படி இறங்கிடீங்களே காவியா.., நாளுக்கு நாள் எல்லை மீறும் புகைப்படங்கள்!!
சினிமா வாய்ப்புக்காக இப்படி இறங்கிடீங்களே காவியா.., நாளுக்கு நாள் எல்லை மீறும் புகைப்படங்கள்!!

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச்சை பெற்றவர் தான் நடிகை காவ்யா அறிவுமணி. இந்த சீரியலில் தனது சுட்டித்தனமான நடிப்பை வெளிப்படுத்தி வந்த இவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸில் முல்லையாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இவ்வாறு இந்த சீரியலில் 1 வருடத்திற்கு மேலாக நடித்து வந்த இவர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக இதிலிருந்து விலகி சென்றார். இதன் பிறகு ‘மிரல்’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளி திரையில் கால் பதித்தார். இதை தொடர்ந்து இவர் நடித்துள்ள ‘ரிபப்பரி’ என்ற திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் திரைக்கு வந்திருந்தது.

பருத்திவீரன் பிணந்திண்ணி நியாபகம் இருக்க.., சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகம்!!

இப்படி இவர் விரும்பியது போலவே கோலிவுட் திரையில் களமிறங்கிய இவர் மற்றொரு பக்கம் விதவிதமாக போட்டோ ஷூட் எடுத்து அதை தனது சோசியல் மீடியாவில் ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் நியூ போட்டோகள் சிலவற்றை பதிவிட்டுள்ளார். அதில் மாடர்ன் dress அணிந்த இவர் முன்னழகை கியூட்டாக காட்டி ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். இவரின் இந்த stunning கிளிக்குகள் இணையத்தில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது. சினிமா வாய்ப்பிற்காக நாளுக்கு இப்படி கிளாமரில் குதூகலித்து கொண்டிருக்கிறீர்களே என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here