50 வயசுல இவ்வளவு கவர்ச்சி தேவையா உங்களுக்கு – படு கிளாமர் போட்டோஷூட்டால் கிழிக்கும் நெட்டிசன்கள்!

0
50 வயசுல இவ்வளவு கவர்ச்சி தேவையா உங்களுக்கு - படு கிளாமர் போட்டோஷூட்டால் கிழிக்கும் நெட்டிசன்கள்!

90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக இருந்தவர் நடிகை கஸ்தூரி. ஆத்தா உன் கோவிலிலே என்ற படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகம் ஆனார். பின்னர் உடன் பிறப்பு, இந்தியன், சின்னவர் ஆகிய படங்களில் நடித்து பேமஸ் ஆனார்.

ட்விட்டரில் அடிக்கடி சர்ச்சை கருத்துக்களை பதிவிட்டு வரும் இவர் பிக் பாஸ் சீசன் 3யிலும் கலந்து கொண்டார். சமீபத்தில் கூட கமல் நடித்துள்ள விக்ரம் 2 படத்தில் பத்தல பத்தல பாடல் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

முன்னழகை தொங்க விட்டு காட்டி திணறடித்த ஐஸ்வர்யா ராஜேஷ்.., உத்து பார்த்து மூடான இளசுகள்!!

அதாவது ‘ஒன்றியம்ங்குற ஒரு வார்த்தையில தன் மொத்த அரசியலையும் சுருக்கிட்டாப்ல. கூட்டணி ஆட்சியில இல்லைனாலும் படக்காட்சியில வந்துருச்சு’ என பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இது போதாதென்று மிக கவர்ச்சியான போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். ரசிகர்கள் பலரும் இந்த வயதில் இவ்வளவு கவர்ச்சி தேவையா என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here