Friday, March 29, 2024

பீட்டர் பாலின் முகத்திரை கிழிந்தது – நடிகை கஸ்தூரி அதிரடி..!!

Must Read

ஊரடங்கிர்க்கு மத்தியில் நடந்த நடிகை வனிதா – பீட்டர் பாலின் திருமணம் தமிழ்நாட்டில் மிகப் பிரபலம்.பீட்டர் பாலின் முன்னாள் மனைவி அவர் மீது பல புகார்களை அடுக்கினார்.அதற்கு பதிலளித்த பீட்டர் பல தகவல்களை வெளியிட்டார்.ஆனால் அவை பொய் என தற்போது தெரியவந்துள்ளது.

யூடியூப் வீடியோ:

பீட்டர் பால் மற்றும் வனிதா அவர்களுடைய யூடியூப் சேனலில் சமீபத்தில் ரொமான்ஸ் கலந்த காதல் கதையுடன் ஒரு வீடியோவை வெளியிட்டனர்.அந்த வீடியோ எங்களுடைய சொந்த ஸ்டூடியோவில் எடுத்தது எனவும் கூறினார் பீட்டர் பால்.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

நடிகை கஸ்தூரி:

பீட்டர் பாலின் முன்னாள் மனைவி எலிசபெத் அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் நடிகை கஸ்தூரி பிரபல யூடியூப் சேனல் நிறுவனத்திற்காக நேரடியாக அவரை பேட்டி எடுத்தார்.வனிதா வீடியோ எடுத்த அந்த ஸ்டூடியோ மற்றும் ஆபீஸ் திருநெல்வேலியைச் சேர்ந்த பாய் ஒருவருடையது.

திருட்டுத்தனம்:

பீட்டர் பால் மற்றும் அவரது நண்பர் இருவரும் சேர்ந்து ஒரு படத்தின் டிஸ்கஷனில் இருந்த போது படத்துக்கான 2 கோடி பட்ஜெட்டில் 47 லட்சம் ரூபாயை திருட்டுத்தனமாக பீட்டர் பால் செலவு செய்ததால் ஆபீசை விட்டு அடித்து துரத்தி விட்டதும் கஸ்தூரி நேரடியாக அந்த ஸ்டுடியோவுக்கு சென்று அங்குள்ள நபரிடம் எடுத்த வீடியோ மூலம் அம்பலமாகியுள்ளது.

Vanitha and Kasthuri
Vanitha and Kasthuri

அதற்கான புரோமோ தான் தற்போது இணையதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

SBI வங்கி வாடிக்கையாளர்களே.., உடனடியாக இந்த பணியை முடிக்க வேண்டும்.., இல்லனா சிக்கல் ஆகிவிடும்!!!

நாடு முழுவதும் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் நிகழும் மோசடிகளை தடுக்க வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -