இந்த வயசுல இப்படி ஒரு செல்பி தேவையா – உம்மா கொடுத்து நெட்டிசன்களை வம்பிழுத்த கஸ்தூரி!

0
இந்த வயசுல இப்படி ஒரு செல்பி தேவையா - உம்மா கொடுத்து நெட்டிசன்களை வம்பிழுத்த கஸ்தூரி!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கஸ்தூரி. இவர் தற்போது தன் லேட்டஸ்ட் செல்பி புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

கஸ்தூரி:

“ஆத்தா உன் கோவிலேயே” படம் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகை கஸ்தூரி. இவர் இந்தியன், செந்தமிழ் பாட்டு,கவர்மெண்ட் மாப்பிள்ளை உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி, விஜய் டிவி நடத்தி வரும் பிரபல “பிக் பாஸ்” நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

மேலும் கஸ்தூரி சினிமாவில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் ட்விட்டர் பக்கத்தில் பல சர்ச்சைக்குரிய பதிவுகளை பதிவிட்டு நெட்டிசன்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார். சமீபத்தில் கூட கமல் ஹாசன் பற்றி விமர்சித்து இருந்தார். இவர் அவ்வப்போது தனது கவர்ச்சி போட்டோக்களை இணையதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது எடுத்த செல்பி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அது நெட்டிசன்களின் கிண்டலுக்கும் கமெண்டுகளுக்கும் உள்ளாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here