தத்தளிக்கும் அழகை தளும்ப தளும்ப காட்டிய கனிகா.., கண்ணசைக்காமல் பார்த்து ரசிக்கும் இளசுகள்!!

0
தத்தளிக்கும் அழகை தளும்ப தளும்ப காட்டிய கனிகா..,கண்ணசைக்காமல் பார்த்து ரசிக்கும் இளசுகள்!!
தத்தளிக்கும் அழகை தளும்ப தளும்ப காட்டிய கனிகா..,கண்ணசைக்காமல் பார்த்து ரசிக்கும் இளசுகள்!!

தென்னிந்திய சினிமாவில் 90 ஸ் களில் வெளியான திரைப்படங்களில் முன்னணி நாயகியாக நடித்து வந்தவர் தான் கனிகா. இவர் பைவ் ஸ்டார் என்ற படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நாயகியாக நடித்திருந்தார். இதை தொடர்ந்து ஆட்டோகிராப், வரலாறு போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச்சை பெற்றார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதன் பிறகு மலையாள திரைக்கு படையெடுத்த இவரை அங்குள்ள முக்கிய நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்து புகழின் உச்சிக்கு சென்றார். இப்படி தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் கலக்கி வந்த இவர் சில வருடங்களுக்கு பிறகு திருமணமாகி பர்சனல் லைபில் பிஸியாகி விட்டார்.

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்., லாரி உரிமையாளர் சங்க தலைவர் அறிவிப்பு!!!

இந்நிலையில் இவர் சன் தொலைக்காட்சியின் எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக நடித்து அசத்தி வருகிறார். இதுபோக சோஷியல் மீடியாவில் இவரது கலக்கலான கிளாமர் புகைப்படங்களை ஷேர் செய்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் தனது இன்ஸ்டாவில் நியூ போஸ்ட் சிலவற்றை பதிவிட்டுள்ளார். அதில் டி ஷர்ட் அணிந்து க்யூட்டான போஸில் இளசுகளை சுண்டி இழுக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here