இடுப்பு மடிப்புல இளசுகளை மடுச்சு போட்ட கனிகா.., அழகில் சிக்கி தவிக்கும் ரசிகர்கள்!!

0
இடுப்பு மடிப்புல இளசுகளை மடுச்சு போட்ட கனிகா.., அழகில் சிக்கி தவிக்கும் ரசிகர்கள்!!
இடுப்பு மடிப்புல இளசுகளை மடுச்சு போட்ட கனிகா.., அழகில் சிக்கி தவிக்கும் ரசிகர்கள்!!

கோலிவுட் திரையில் ஆட்டோகிராப் படத்தில் ஆக்டர் சேரனுக்கு ஹீரோயினாக நடித்தவர் தான் கனிகா. தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அதன் பிறகு மலையாள திரையுலகில் கிடைத்த வாய்ப்பை திறமையாக பயன்படுத்தி கொண்டு அடுத்தடுத்து பல திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து வந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படி சினிமா கெரியரில் ஆக்டிவாக இருந்து வந்த இவர் திருமண வாழ்க்கையில் கமிட்டாகி இப்போது கணவர் மற்றும் குழந்தைகளோடு ஜாலியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தான் இவர் சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக நடித்து வருகிறார். என்னதான் இவர் ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தற்போது இவர் நடித்து வரும் இந்த சீரியலின் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க வரவேற்பு வருகிறது.

லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி வைத்த நயன்தாரா.., இது என்னடா புது சர்ப்ரைஸா இருக்கு!!

ஒரு பக்கம் தனது கேரியரில் மும்முரமாக இருந்து வரும் இவர் அவ்வப்போது சோசியல் மீடியாவிலும் ஆக்ட்டிவாக இருக்கிறார். தற்போது கூட எதிர்நீச்சல் சீரியல் ரீல் pair குணசேகரனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு கொஞ்சம் fun கொஞ்சம் jolly என நக்கலாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த பிக்ஸரில் கனிகா அவரது ஓவர் கியூட்னஸை காட்டி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here