ஆத்தாடி.., ஒத்த கண்ணு பத்தாது போலையே.., இளசுகளை அலைபாயவிடும் கனிகா!!

0
ஆத்தாடி.., ஒத்த கண்ணு பத்தாது போலையே.., இளசுகளை அலைபாயவிடும் கனிகா!!
ஆத்தாடி.., ஒத்த கண்ணு பத்தாது போலையே.., இளசுகளை அலைபாயவிடும் கனிகா!!

தென்னிந்திய சினிமா துறையில் முன்னணி நாயகியாக ஜொலித்து வந்தவர் தான் ஆக்ட்ரஸ் கனிகா. தமிழ் திரையில் 5 ஸ்டார், வரலாறு, ஆட்டோகிராப், என ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தார். இதன் பிறகு தான் மலையாள திரைக்கு நடிக்க களமிறங்கினார். மேலும் அங்குள்ள முக்கிய நட்சத்திரங்களான மோகன்லால், திலீப், மம்முட்டி என பலருக்கு ஜோடியாக நடித்து அசத்தியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி தமிழ், மலையாளம் என நடித்து வந்த இவர் தெலுங்கு, கன்னடம் என 4 மொழிகளில் நடித்து வந்துள்ளார். இவ்வாறு சினிமாவில் ஆக்டிவாக இருந்து வந்த இவர் திருமணம் முடித்து கணவன் குழந்தை என மகிழ்ச்சியாக இருந்து வருகிறார். இந்நிலையில் தான் இவர் பல வருடங்களுக்கு பிறகு தமிழ் சின்னத்திரையில் எதிர்நீச்சல் என்ற சீரியலில் கமிட்டாகி நடித்து அசத்தி வருகிறார்.

இதுபோக இவரது கிளாமர் புகைப்படங்களை அவ்வப்போது இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்திய வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் இவருடைய சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதில் இவர் புடவை அணிந்து கையில் ஒரு குடையுடன் கியூட்டாக போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த போஸ்டை பார்த்த ரசிகர்கள் ஏகப்பட்ட லைக்குகளை குவித்துள்ளனர்.

நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் ஓடவே ஓடாது.., பிரபல யூடியூபர் அதிரடி பேட்டி – வீடியோ வைரல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here