தங்க நிற கனிகாவுக்கு.., தமிழ்நாட்டையே எழுதி தரலாம் போலயே – ஜொலிக்கும் கிளிக்ஸ்!! ஏங்கிய இளசுகள்!!

0

வயசானாலும் ஒரு இன்ச் அழகு கூட விட்டு போகாம இன்றும் மின்னும் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை கனிகா மதுரையில் பிறந்து வளர்ந்த தமிழ் பெண். இவர் மாநில அளவில் படிப்பாளிக்கான விருதை பெற்றதுனால படிப்புல குயின்னு அழைக்கப்படுறாங்க.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதுமட்டுமில்லாம ராஜஸ்தானில் உள்ள பிலானியில் BITS என்ற கல்லூரியில் மெரிட்டில் சீட் கிடைத்து மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பயின்றாராம். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க கனிகாவுக்கு திடீரென மீடியா துறையில் ஆர்வம் வந்ததால் சென்னையில் அழகு போட்டியில் கலந்து கொண்டாராம்.

இதன் மூலமாக சினித்துறைக்குள் நுழைந்த கனிகா தொடர்ந்து பல மொழி படங்களிலும் நடித்து பிரபலமானார். மேலும், சச்சின் திரைப்படத்தில் ஜெனிலியாவுக்கும், அன்னியன் திரைப்படத்தில் சதாவுக்கும், சிவாஜி திரைப்படத்தில் சிரேயாவுக்கும் குரல் கொடுத்திருக்கிறார்.

வெள்ளித்திரை மட்டுமல்லாது சின்னத்திரையிலும் கலக்கி வருகிறார். இது போன்று பல திறைமைகளை கொண்டதாலயோ என்னனு தெரியல இன்னும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பெற்றிருக்கிறார். இதுல என்ன ஒரு ஆச்சரியம் அப்டினா…40 வயசாகியும் இன்னும் அதே க்யூட் கனிகாவாவே இருக்காங்க. இதோ இந்த கிளிக்ஸ் பாருங்க உங்களுக்கே புரியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here