ஏம்மா.., உங்க வயசு என்ன.. கொடுக்குற போஸ் என்ன.., கால்லை ஒரேடியாக தூக்கிய கனிகா!!

0

பிரபல நடிகையான கனிகா இப்பொழுது உச்சகட்ட கவர்ச்சியில் கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கனிகா

மலையாள நடிகையாக கனிகா தமிழில் இப்பொழுது மீண்டும் கால் பதித்துள்ளார். 5 ஸ்டார், ஆட்டோகிராப், வரலாறு படத்திற்கு பிறகு இப்பொழுது கோப்ரா படத்தில் நடித்து வருகிறார்.

நீண்ட காலத்திற்கு பிறகு அவர் திரையுலகில் கால் பதித்திருந்தாலும் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் மவுசு மட்டும் குறையவே இல்லை. இப்பொழுது சீரியலிலும் களமிறங்கி விட்டார் கனிகா.

இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள கிளாமரான புகைப்படம் வைரலாகி வருகிறது. என்ன தான் 40 வயசு ஆனாலும் இன்னும் இப்படி கிண்ணுனு இருக்கீங்களே என்று பலரும் கமன்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here