அந்த சிவப்பு சேலையில் திம்சுக்கட்டை மாதிரி கும்முனு இருக்கீங்க கனிகா.., லைக்ஸ்களை தெறிக்கவிடும் இளசுகள்!!

0
அடடா.., வயசு 45 தொட்டாலும் இளமை கொஞ்சம் கூட மாறல.., கனிகாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!
அடடா.., வயசு 45 தொட்டாலும் இளமை கொஞ்சம் கூட மாறல.., கனிகாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

மலையாளத்தில் பல ஹிட் படங்களை கொடுத்து இப்பொழுது தமிழில் கால் பதித்துள்ளவர் தான் 90ஸ் நாயகி கனிகா. இவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு குவிந்திருந்தது. தமிழில் தான் இவருக்கு அறிமுக திரைப்படம் இருந்தாலும் அவருக்கு அந்த அளவிற்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவே இல்லை.

இப்பொழுது சீரியலில் களமிறங்கியுள்ளார். எதிர்நீச்சல் சீரியலில் ஒரு பெண் குடும்பத்தில் படும் கஷ்டங்களை வெளிப்படுத்தும் படியாக தனது அருமையான நடிப்பை கொடுத்து வருகிறார்.

சீரியலில் தான் அப்படி என்றால் நிஜ வாழ்க்கையில் ரொம்பவே மாடர்ன். தனது இன்ஸ்டா பக்கத்தில் அழகிய சேலையில் கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது. இந்த வயசுலயும் திம்சுகட்டை மாதிரி இருக்கீங்களே அழகை வர்ணிக்கும் படியாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here