அரை லிட்டர் ஃபேன்டா பாட்டில் மாதிரி இருக்கீங்களே கனிகா.., வர்ணிக்கும் இளசுகள்!!

0

தமிழில் முக்கிய நடிகையாக இருக்கும் கனிகா இப்பொழுது வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கனிகா

மலையாளத்தில் பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் கனிகா. ஆரம்பத்தில் இவருக்கு அறிமுக திரைப்படம் தமிழில் தான் அமைந்தாலும் அந்த அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

ஆனால் மலையாளத்தில் தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்தது. இப்பொழுது நீண்ட காலத்திற்கு பிறகு தமிழில் சீரியலில் களமிறங்கி உள்ளார். மேலும் கோப்ரா என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

kanihaa

இப்படி இருக்க அவர் வெளியிட்டுள்ள ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 40 வயசுலையும் இந்தளவுக்கு அழகா இருக்கீங்க என்று அவரை பலரும் வர்ணித்து வருகின்றன.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here