வயசு 45 தாண்டினாலும் செம Figure-ஆ இருக்கீங்களே.., கனிகாவின் அவதாரத்தை பார்த்து வர்ணிக்கும் இளசுகள்!!

0

பிரபல நடிகையான கனிகா இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கனிகா

தமிழில் வெளியான 5 ஸ்டார் படத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை கனிகா. அதன் பிறகு அவருக்கு மலையாளத்தில் தான் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தது. கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் நடித்து விட்டார்.

இப்பொழுது அவருக்கு திருமணம் ஆகி மகன் இருக்கும் சூழ்நிலையில் சீரியலில் களமிறங்கி விட்டார். இப்பொழுது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வருகிறார்.

அந்த சீரியலில் அடக்க ஒடுக்கமான பெண்ணாக நடித்து வரும் கனிகா பலவிதமான போட்டோஷூட்களை வெளியிட்டு வருகிறார். இந்த வயசுலயும் உங்களுக்கு மாடர்ன் டிரஸ் சூப்பரா இருக்கு என்று அவருக்கு கமெண்ட் செய்து வருகின்றனர். அந்த புகைப்படம் இதோ.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here