ஆத்தாடி.., என்ன ஒரு லுக்.., என்ன ஒரு கிளாமரு.., ரசிகர்களை கிறங்கடித்த கனிகா!!

0
ஆத்தாடி.., என்ன ஒரு லுக்.., என்ன ஒரு கிளாமரு.., ரசிகர்களை கிறங்கடித்த கனிகா!!
ஆத்தாடி.., என்ன ஒரு லுக்.., என்ன ஒரு கிளாமரு.., ரசிகர்களை கிறங்கடித்த கனிகா!!

தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் கனிகா. தமிழ் சினிமாவில் ஆட்டோகிராப் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பிறகு பல படங்களில் நடித்த இவர் இப்போது கூட மலையாளத்தில் மின் நாட்குறிப்பு படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இது தவிர சன் டிவி ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி கேரக்டரில் குணசேகரின் மனைவியாக நடித்து வருகிறார். இப்படி சின்னத்திரை, வெள்ளித்திரை என அனைத்திலும் கலக்கி வரும் கனிகா போட்டோஷுட்டிலும் ரசிகர்களை மிரள வைத்து வருகிறார்.

அடக்கடவுளே.., என்ன கொடுமை சார் இது., அட்மிட் கார்டில் சன்னி லியோன் புகைப்படம்.., ஷாக்கில் தேர்வர்கள்!!

சினிமா துறையில் பிசியாக நடித்து வரும் கனிகா எப்போதும் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களையும் போஸ்ட் செய்து வருவார்.

அதன்படி இப்போது கூட கருப்பு நிற உடை அணிந்து பார்ப்பவர்களின் மனதை பறிகொடுக்கும் அளவுக்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் இப்போது இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது. இதை பார்க்கும் இளசுகள் ஜொள்ளு விட்டுக் கொண்டு உங்கள என்ன சொல்லி வர்ணிக்கிறதுனு தெரியல என கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here