பிரபல மலையாள நடிகையான கனிகா இப்பொழுது சீரியல், படங்கள் என பிரபலமாக நடித்து வரும் சூழ்நிலையில் அடிக்கடி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
என்னதான் இவருக்கு 40 வயதை தாண்டி இருந்தாலும் இப்பொழுது வரை உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார் என்று சொல்லலாம். அறிமுகமானது தமிழ் திரை உலகில் தான், ஆனால் அவருக்கு அதிக வாய்ப்புகள் மலையாளத்தில் தான் கிடைக்க அங்கு செட்டில் ஆகிவிட்டார்.
இப்பொழுது மீண்டும் தமிழுக்கு மாஸ்ஸாக என்ட்ரி கொடுத்துள்ளார். இப்படி இருக்க இவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் ரெண்டிங்காகி வருகிறது. உங்க போட்டோவை பார்த்தாலே கிக் ஏறுதே என்று ரசிகர்கள் அவரை ரசித்து வருகின்றன.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்