பிரபல நடிகையான கனிகா திரையுலகில் பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அவருக்கு மலையாளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
30 படங்களுக்கு மேல் நடித்திருந்தார். சில காலத்திற்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார் கனிகா.
இப்பொழுது அவருக்கு திருமணம் ஆனாலும் எந்த வித இளமையும் குறையாமல் இருக்கும் அவர் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இப்பொழுது சேலையில் தனது சிறுத்த மேனியை காட்டியபடி அவர் கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்