இடுப்பு மடிப்புல இளசுகளை மடிச்சு போட்ட கனிகா., சிக்கி சின்னாபின்னமான இளவட்டங்கள்!!

0
இடுப்பு மடிப்புல இளசுகளை மடிச்சு போட்ட கனிகா., சிக்கி சின்னாபின்னமான இளவட்டங்கள்!!
இடுப்பு மடிப்புல இளசுகளை மடிச்சு போட்ட கனிகா., சிக்கி சின்னாபின்னமான இளவட்டங்கள்!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் தான் கன்னிகா. இவர் ”5 ஸ்டார்” என்ற திரைப்படத்தில் நடித்து கோலிவுட் திரைக்குள் என்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து எதிரி, ஆட்டோகிராப், வரலாறு உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்திருந்தார். இதன் பிறகு எக்கச்சக்க மலையாள படங்களில் பிரபல ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து அசத்தியிருந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் இவர் பல வருடங்களுக்கு பின் மீண்டும் தமிழ் சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்து எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வருகிறார். இப்படி கெரியரில் படு பிஸியாக இருந்து வரும் இவர் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது இவர் கடற்கரையில் நின்று குட்டி டவுசர் அணிந்தபடி கியூட்டாக கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த பிக்குகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here