தமிழ், மலையாள திரையுலகில் முக்கிய நடிகையாக இருக்கும் கனிகா இப்பொழுது கொடுத்திருக்கும் போஸ் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
கனிகா
தமிழ், மலையாள திரையுலகில் பல ஹிட் படங்களை கொடுத்து வந்தவர் தான் நடிகை கனிகா. இவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு குவிய ஆரம்பித்தது. இதனால் முன்னணி நடிகர்களுக்கே டப் கொடுத்து வந்தார்.
வந்த புதிதிலேயே அவருக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. இப்பொழுது திருமணமாகி செட்டிலாகி விட்ட ஆர் மீண்டும் தமிழ் திரையுலகில் கால் பதித்து விட்டார்.
மேலும் அடிக்கடி போட்டோஸை வெளியிட்டு வருகிறார். இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்