கர்ப்பமானதை போட்டோ போட்டு குட் நியூஸ் சொன்ன பாக்கியலட்சுமி சீரியல் நடிகை.., குவியும் வாழ்த்துக்கள்!!

0
கர்ப்பமானதை போட்டோ போட்டு குட் நியூஸ் சொன்ன பாக்கியலட்சுமி சீரியல் நடிகை.., குவியும் வாழ்த்துக்கள்!!
கர்ப்பமானதை போட்டோ போட்டு குட் நியூஸ் சொன்ன பாக்கியலட்சுமி சீரியல் நடிகை.., குவியும் வாழ்த்துக்கள்!!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை கம்பம் மீனா. இந்த சீரியலில் பாக்கியா வீட்டின் உதவியாளராக நடித்து வரும் இவரது நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனத்தின் அண்ணி கஸ்தூரி கேரக்டரிலும், ஜீ தமிழின் சீதாராமன் சீரியலிலும் நடித்து வருகிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதுபோக இவர் கோலிவுட் திரையில் முண்டாசுப்பட்டி, உடும்பன், ங்கிக் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படி சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கி வரும் இவர் அவ்வப்போது சோசியல் மீடியாவில் தன்னை பற்றிய அப்டேட்களை தன்னுடைய ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் நியூ போஸ்ட் ஒன்றை ஷேர் செய்து தன் ரசிகர்களுக்கு குட் நியூஸ் கொடுத்துள்ளார். அதாவது கம்பம் மீனாவின் மகனுக்கு 2 வருடங்களுக்கு முன் திருமணம் முடிந்த நிலையில் தற்போது தனது மருமகள் கர்ப்பமாக இருப்பதாகவும், இதையடுத்து நேற்று தன் வீட்டில் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்து முடிந்ததாகவும் கூறியுள்ளார்.

விஜய் டிவி சீரியல் நடிகைக்கு அவசர அவசரமாக நடந்த கல்யாணம் – புகைப்படம் வைரல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here