ப்பா.., என்ன லுக்கு.., இளசுகள் திணறும் அளவுக்கு நச்சுனு போஸ் கொடுத்த காஜல் அகர்வால்!!!

0
ப்பா.., என்ன லுக்கு.., இளசுகள் திணறும் அளவுக்கு நச்சுனு போஸ் கொடுத்த காஜல் அகர்வால்!!!
ப்பா.., என்ன லுக்கு.., இளசுகள் திணறும் அளவுக்கு நச்சுனு போஸ் கொடுத்த காஜல் அகர்வால்!!!

இந்திய திரையுலகில் முன்னணி நாயகியாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் காஜல் அகர்வால். இவர் ”நான் மகான் அல்ல” திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து மாற்றான், துப்பாக்கி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படி அடுத்தடுத்து பல வெற்றி படங்களில் நடித்து வந்த இவர் திருமணமாகி கணவர், குழந்தையுடன் ஹேப்பியாக வாழ்ந்து வருகிறார். மற்றொரு பக்கம் இந்தியன் 2 படத்தில் உலகநாயகனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படி கெரியர் மற்றும் பர்சனல் வாழ்க்கை இரண்டிலும் பிஸியாக இருக்கும் இவர் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.

ஆத்தி.., சீரியல் நடிகை ஷபானாவுக்கு இவ்வளவு பெரிய தம்பி இருக்காரா? அவரே வெளியிட்ட புகைப்படம்!!

அந்தவகையில் தற்போது கூட இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் போட்டோ சிலவற்றை ஷேர் செய்துள்ளார். அதில் இவர் முன்பை விட கொஞ்சம் மெலிந்த தோற்றத்தில் வசீகர அழகில், தனது கட்டழகு மேனியை காட்டியுள்ளார். இவரின் இந்த க்ளிக்குகளை பார்த்த ரசிகர்கள் ஏகப்பட்ட லைக்குகளை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here