ஆமா பேபி இருக்குது தான்.., ஆனா இந்த பேபி அதவிட அழகால இருக்கு..,மனதை மயக்கும் காஜலின் கியூட்டனா க்ளிக்ஸ்!!

0
ஆமா பேபி இருக்குது தான்.., ஆனா இந்த பேபி அதவிட அழகால இருக்கு..,மனதை மயக்கும் காஜலின் கியூட்டனா க்ளிக்ஸ்!!
ஆமா பேபி இருக்குது தான்.., ஆனா இந்த பேபி அதவிட அழகால இருக்கு..,மனதை மயக்கும் காஜலின் கியூட்டனா க்ளிக்ஸ்!!

இந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் காஜல் அகர்வால். பாலிவுட் திரையில் அறிமுகமான இவர் பழனி என்ற தமிழ் திரைப்படத்தில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக நடித்து அசத்தினார். இதன் பிறகு இவர் நடித்த நான் ”மகான் அல்ல” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதன் பிறகு விஜய் மற்றும் சூர்யாவுடன் இவர் நடித்த துப்பாக்கி மற்றும் மாற்றான் ஆகிய திரைப்படங்கள் இவரது கெரியரில் திருப்பு முனையாக அமைந்தது. இதை தொடர்ந்து தான் இவர் அடுத்தடுத்து பல படங்களில் முக்கிய நட்சத்திரங்கள் பலருடன் இணைந்து நடித்து புகழின் உச்சிக்கு சென்றார். இந்நிலையில் திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயான நிலையில் தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார்.

ரசிகர்களே தயாராகுங்க.., “பத்து தல” படத்தின் டிரைலர் இன்று வெளியீடு.., படக்குழுவினர் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு!!

என்னதான் இவர் சினிமா, பர்சனல் என பிஸியாக இருந்தாலும், அவ்வப்போது இவரது இன்ஸ்டா பக்கத்தில் உள்ள 25M ரசிகர்களுக்கு தன்னை பற்றிய அப்டேட்களை கொடுப்பதை ஒருபோதும் இவர் மறப்பதில்லை. அந்த வகையில் தற்போது இவருடைய இன்றைய போட்டோஷூட் புகைப்படங்களை சிலவற்றை தன்னுடைய ரசிகர்களுக்கு பகிர்ந்துள்ளார். இவரின் இந்த போஸ்டுகளை பார்த்த இவரது ரசிகர்கள் ஏகப்பட்ட லைக்குகள் கமெண்டுகள் என குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here