பார்வையிலே வசியம் செய்த காஜல்., அம்மாவாகியும் இன்னும் அந்த அம்சம் மட்டும் குறையலையே!!!

0
பார்வையிலே வசியம் செய்த காஜல்., அம்மாவாகியும் இன்னும் அந்த அம்சம் மட்டும் குறையலையே!!!
பார்வையிலே வசியம் செய்த காஜல்., அம்மாவாகியும் இன்னும் அந்த அம்சம் மட்டும் குறையலையே!!!

தென்னிந்திய சினிமா துறையில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் தான் காஜல் அகர்வால். கோலிவுட் திரையில் என்ட்ரி கொடுத்த இவர் அடுத்தடுத்து பல படங்களில் முக்கிய நட்சத்திரங்கள் பலருடன் இணைந்து நடித்துள்ளார். இப்படி திரையுலகில் பிஸியாக கலக்கி வரும் இவர் திருமணமாகி நீல் என்ற ஆண் குழந்தைக்கு தாயாகி உள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படி பர்சனல் வாழ்க்கையில் ஆக்ட்டிவாக இருந்து வரும் இவர் தற்போது மீண்டும் சினிமாவில் களமிறங்கி கருங்காப்பியம், இந்தியன் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்படங்கள் ரசிகர்களை குஷிப்படுத்த இந்த வருடத்திற்குள் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படி ஒரு பக்கம் கெரியர், மற்றொரு பக்கம் பர்சனல் என இருந்து வரும் இவர் அவ்வப்போது சோஷியல் மீடியாவில் அவரை பற்றிய அப்டேட்களை ரசிகர்களுக்கு கொடுப்பதில் குறை வைப்பது இல்லை. அந்த வகையில் தற்போது கூட இவர் தனது போட்டோ ஷூட் ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இவரின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஒரு மணி நேரத்துக்குள் 106k லைக்குகளை குவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here