பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் விலகியதில் இருந்தே லக்கு தான்.., அடுத்த பரிமாணத்திற்கு உயர்ந்த காவியா!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் விலகியதில் இருந்தே லக்கு தான்.., அடுத்த பரிமாணத்திற்கு உயர்ந்த காவியா!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் விலகியதில் இருந்தே லக்கு தான்.., அடுத்த பரிமாணத்திற்கு உயர்ந்த காவியா!!

விஜய் டிவியின் ”பாரதி கண்ணம்மா” சீரியலில் அறிவுமணியாக நடித்து வந்தவர் தான் காவ்யா. இதில் இவரது அசத்தலான நடிப்பு திறமையால் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலில் ஒரு வருடத்திற்கு மேல் சிறப்பாக நடித்து வந்த இவர், சினிமா கெரியருக்காக சீரியலை விட்டு விலகினார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதன் பிறகு திரைப்பட வாய்ப்புக்காக காத்திருந்த இவர் அவ்வப்போது சோஷியல் மீடியாவில் இவருடைய போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். இதன் மூலம் இவரது சினிமா மார்க்கெட் எகிற தொடங்கியது. இதன் பிறகு தான் இவர் ”மிரல்” என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதுபோக ”ரிப்புபரி” படத்தில் நாயகியாக நடித்தார்.

வேண்டாம் குழந்தைகளா.., அத கையில எடுக்காதீங்க.., பள்ளி மாணவர்களுக்கு அன்பான அட்வைஸ் கொடுத்த நடிகர் சூரி – வீடியோ வைரல்!!

இந்நிலையில் சினிமாவில் தனது ஆசைப்படி நல்ல ரீச்சை அடைந்து வரும் இவர் இன்ஸ்டாவில் நியூ வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் ஒரு பள்ளியின் annual விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இவர், ”pride of 2023” என்ற விருதை பெற்றுள்ளார். தான் பெற்ற இந்த வெகுமதியை தலைவரின் வரிகளுக்கு ரீல்ஸ் செய்து பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by kaavya⭐ (@kaavyaarivumanioffl)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here