நடிகை ஜோதிகா Unseen வீடியோ.., 25 வருஷம் இதை யாருமே பார்த்திருக்க வாய்ப்பில்லை!!

0
நடிகை ஜோதிகா Unseen வீடியோ.., 25 வருஷம் இதை யாருமே பார்த்திருக்க வாய்ப்பில்லை!!
நடிகை ஜோதிகா Unseen வீடியோ.., 25 வருஷம் இதை யாருமே பார்த்திருக்க வாய்ப்பில்லை!!

பிரபல நடிகையான ஜோதிகா திரையுலகில் பல ஹிட் படங்களை கொடுத்து வந்தவர். அப்பொழுது இருந்து இப்பொழுது வரை ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர். மேலும் இவரது துறுப்பான நடிப்பும் அந்த அழகான முக பாவனை அனைவரையுமே வெகுவாக ஈர்த்தது என்றே சொல்லலாம்.

பல வருடங்களாக நடிகர் சூர்யாவை காதலித்து விமர்சையாக திருமணம் செய்து கொண்டார். இப்பொழுது வரை சிறந்த ஜோடிகளுக்கு எடுத்துக்காட்டாக சூர்யா, ஜோதிகா வாழ்ந்து வருகின்றனர். இப்படி இருக்க ஜோதிகா தமிழ் மட்டுமில்லாமல் பல மொழிகளில் நடித்தது நம் அனைவருக்குமே தெரியும்.

இந்நிலையில் அவர் ஹிந்தியில் முதன்முதலில் நடித்த படமான Doli Saja Ke Rakhna என்ற படத்தில் இடம் பெற்ற பாடல் இப்பொழுது வைரலாகி வருகிறது. தனது 20 வயதில் அதுவும் முதல் படத்திலேயே இப்படி ஒரு திறமையுடன் நடித்திருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவை யாரும் பார்த்திருக்க வாய்ப்பும் கிடையாது.

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here