ஜோதிகாவை அப்படியே உரிச்சு வச்சிருக்கும் அவரது அம்மாவை பார்த்துள்ளீர்களா?? புகைப்படம் உள்ளே!!

0
ஜோதிகாவை அப்படியே உரிச்சு வச்சிருக்கும் அவரது அம்மாவை பார்த்துள்ளீர்களா?? புகைப்படம் உள்ளே!!
ஜோதிகாவை அப்படியே உரிச்சு வச்சிருக்கும் அவரது அம்மாவை பார்த்துள்ளீர்களா?? புகைப்படம் உள்ளே!!

பிரபல நடிகையான ஜோதிகா மீண்டும் திரையுலகில் கால் பதிக்க ஆரம்பித்து விட்டார். என்ன தான் அவருக்கு வயது 40-ஐ தாண்டி இருந்தாலும் இளமை மாறாமலே இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். தனது 20 வயதிலேயே சினிமாவில் கால் எடுத்து வைத்தவர் தமிழே தெரியாமல் அவ்வளவு கஷ்டப்பட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனாலும் அதையெல்லாம் கடந்து தான் வந்துள்ளார் ஜோதிகா. சினிமா வாழ்க்கையிலேயே அவருக்கு நல்ல ஜோடியும் கிடைத்து விட்டது. ரீல் என்றாலும் சரி, ரியல் என்றாலும் சரி இந்த ஜோடியை யாராலுமே அடித்து கொள்ள முடியாது.

பேசுனது போதும், நிறுத்து ராதிகா.., இனியாவுக்காக ராதிகாவை ஓரங்கக்கட்ட தயாரான கோபி!!

இப்படி இருக்க ஜோதிகா தனது மொத்த குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. அதாவது ஜோதிகா தனது அம்மா, அப்பா, சகோதரிகளுடன் ஒன்றாக இருந்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படம் இப்பொழுது லைக்ஸ்களை குவித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here