சினிமா போரடிக்குது பா, திடீரென ட்ராக்கை மாற்றிய நடிகை ஜோதிகா! என்னனு நீங்களே பாருங்க!!

0
சினிமா போரடிக்குது பா, திடீரென ட்ராக்கை மாற்றிய நடிகை ஜோதிகா! என்னனு நீங்களே பாருங்க!!
சினிமா போரடிக்குது பா, திடீரென ட்ராக்கை மாற்றிய நடிகை ஜோதிகா! என்னனு நீங்களே பாருங்க!!

நடிகை ஜோதிகா இந்தி வெப் தொடரில் நடிக்க இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை ஜோதிகா

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ஜோதிகா. அதன் பின்னர் நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டு சென்னையில் செட்டிலாகிவிட்டார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார் ஜோதிகா.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதுமட்டுமின்றி ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடித்த பொன்மகள் வந்தாள், ஜாக்பாட் மற்றும் ராட்சசி போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் கவரப்பட்டது. இப்படி தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்த ஜோதிகாவுக்கு பிற மொழிகளில் நடிப்பதற்கும் வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

மீண்டும் ஒரே மேடையில் ரஜினி கமல்., பொன்னியின் செல்வன் 2 ஆடியோ லான்ச் தேதி வெளியீடு!!

இப்பொழுது மலையாளத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக ‘காதல் தி கோர்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் நடிகை ஜோதிகா புதிதாக வெப் தொடரில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது சோனாலி போஸ் இயக்கும் “தாபா கார்டல்” என்ற இந்தி வெப் தொடரில் நடிக்க இருக்கிறார். இந்த தொடரின் ஷூட்டிங் விரைவில் தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here