3 வயசு குட்டி ஜோதிகாவை பார்த்து இருக்கீங்களா?? ஐயோ.., ச்சோ. ஸ்வீட்.., கியூட் போட்டோஸ் வைரல்!!

0
3 வயசு குட்டி ஜோதிகாவை பார்த்து இருக்கீங்களா?? ஐயோ.., ச்சோ. ஸ்வீட்.., கியூட் போட்டோஸ் வைரல்!!
3 வயசு குட்டி ஜோதிகாவை பார்த்து இருக்கீங்களா?? ஐயோ.., ச்சோ. ஸ்வீட்.., கியூட் போட்டோஸ் வைரல்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஜோதிகா. தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இப்பொழுது மலையாளத்தில் நடிகர் மம்முட்டி நடிப்பில் உருவாகி வரும் காதல் தி கோர் என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி வைரலானது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனை தொடர்ந்து மலையாள வெப் சீரிஸ் ஒன்றில் கமிட்டாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படி பிசியாக இருக்கும் ஜோதிகா கடந்த 2006ம் ஆண்டு நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு தேவ் என்ற ஆண் குழந்தையும், தியா என்ற பெண் குழந்தையும் இருக்கின்றனர்.

என்னடா சொல்றீங்க.., அதிதிக்கு இப்படி ஒரு நிலைமையா?? இனி அம்மணி ஆட்டம் கொஞ்ச நஞ்சம் இருக்காதே!!

இந்த நிலையில் ஜோதிகாவின் பெண் குழந்தையான தியாவின் சிறிய வயது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதாவது ஜோதிகா தியா குழந்தையை கையில் தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. போட்டோவை பார்த்த ரசிகர்கள் தியா குழந்தையை பார்த்து அப்படியே ஜோதிகா மாதிரியே இருக்காங்களே என்று கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here