நடிகை ஜோதிகாவுக்கு இவ்வளவு பெரிய குடும்பம் இருக்கா – இப்போ தான் முதல் தடவை பார்க்குறோம்!

0
நடிகை ஜோதிகாவுக்கு இவ்வளவு பெரிய குடும்பம் இருக்கா - இப்போ தான் முதல் தடவை பார்க்குறோம்!

நடிகர் சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகா தன் முழு குடும்பத்துடன் இணைந்து எடுத்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

நடிகை ஜோதிகா:

தமிழ் சினிமாவில் 90ஸ் காலத்தில் முக்கிய நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. இவர் நடித்த பல படங்கள் அங்கு சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. பின்னர் இவருக்கு நடிகர் சூர்யாவுடன் காதல் திருமணம் நடைபெற்றது.

2006 ஆம் ஆண்டு இந்த ஜோடி திருமண பந்தத்தில் இணைந்தனர். இவர்களுக்கு தியா, தேவ் என அழகான இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களின் பெயரில் சூர்யா 2D தயாரிப்பு நிறுவனத்தையும் நடித்தி வருகிறார். சூர்யா குடும்பத்தை பற்றி நம்மளுக்கு தெரியும்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஆனால் ஜோதிகா குடும்பத்தில் அவரின் அக்கா தவிர வேறு யாரையும் நமக்கு தெரியாது. இந்நிலையில் ஜோதிகா தனது முழு குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடடியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here