உனக்கு வந்த வாழ்வா மா.. ஹீரோயின் ஆன பாடகி ஜோனிடா – அதுவும் யாருடைய படத்தில் தெரியுமா?

0
jonita-gandhi
உனக்கு வந்த வாழ்வா மா.. ஹீரோயின் ஆன பாடகி ஜோனிடா - அதுவும் யாருடைய படத்தில் தெரியுமா?

அரபிக் குத்து, செல்லமா செல்லமா போன்ற பல பாடல்களில் மூலம் ரசிகர்களை கவர்ந்த ஜோனிடா காந்தி சினிமாவில் ஹீரோயின் அவதாரம் எடுத்துள்ளார்.

பாடகி ஜோனிடா:

தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் பாடல்கள் பாடி கலக்கியவர் பாடகி பாடகி ஜோனிடா காந்தி. இவர் தமிழில் பல ஹிட் பாடல்களை முக்கிய இசையமைப்பாளர்களின் பாடல்களுக்கு கொடுத்துள்ளார். குறிப்பாக இவர் பாடிய அரபிக் குத்து, Private party மெண்டல் மனதில் ஆகிய பாடல்கள் தமிழில் சூப்பர் ஹிட்.

பாடல் தாண்டி நடனம், நடிப்பு என அனைத்திலும் கலக்க கூடியவர் ஜோனிடா. அந்த திறமையின் மூலம் தற்போது நாயகியாக உருவெடுத்துள்ளார் ஜோனிடா. தாவது வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெரி ஜஸ்கிரீம் என்ற படத்தில் ஜோனிடா நாயகியாக நடித்துள்ளாராம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இயக்குனர் விநாயக் என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளாராம். மேலும் நயன்தாரா-விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் தயாரித்துள்ளதாம். தற்போது இப்படத்தின் First look poster ரசிகர்களை கவர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here