மாலையும் கழுத்துமாக வந்து ஷாக் நியூஸ் சொன்ன bb ஜனனி., அவரே வெளியிட்ட பதிவு!!

0
மாலையும் கழுத்துமாக வந்து ஷாக் நியூஸ் சொன்ன bb ஜனனி., அவரே வெளியிட்ட பதிவு!!
மாலையும் கழுத்துமாக வந்து ஷாக் நியூஸ் சொன்ன bb ஜனனி., அவரே வெளியிட்ட பதிவு!!

பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ஜனனி. இவர் தனது சோசியல் மீடியாவில் தனது கியூட்டான சுட்டித்தனத்தை வெளிப்படுத்தி எக்கசக்க ரீல்ஸ்களை ஷேர் செய்து வந்துள்ளார். இதன் மூலம் தான் இவருக்கு பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைய வாய்ப்பு கிடைத்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் அதில் தனது குழந்தை தனத்தை வெளிப்படுத்தி வந்த இவர் அந்த வீட்டை விட்டு வெளியேறிய உடனே லோகேஷின் லியோ திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் இவர் இப்படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்து வருகிறார்.மேலும் இவருக்கென ஏகப்பட்ட பாலோவர்ஸ் கூட்டம் சோசியல் மீடியாவில் இருந்து வருகின்றனர்.

மத்திய, மாநில அரசு போட்டித் தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு., உடனே முந்துங்கள்!!!

இந்த நிலையில் இவர் இன்ஸ்டா பக்கத்தில் தனது ரசிகர்களுக்கு தன்னை பற்றி நியூ அப்டேட் ஒன்றை கொடுத்து சில புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். அதில் ஷூட்டிங் குழுவுடன் பூஜையை முடித்து கழுத்தில் மாலை அணிந்த படி போஸ் கொடுத்துள்ளார். மேலும் அதில் நான் என்னுடைய நியூ ஆல்பத்திற்கான ஷூட்டிங்கை தொடங்க போகிறேன் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here