அப்பப்பா என்ன அழகு…என்ன ஸ்டைல்லு… கிச்சென்ற ஜீன்ஸில் கலக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை!!!

0

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் கதாநாயகன்  மாயன் அவர்களின் தங்கையாக நடித்து வருபவர் நடிகை ஜனனி அசோக்குமார். இவர் தற்போது டாப் மற்றும் ஜீன்ஸ் அணிந்து மார்டன் உடையில் செம கலக்கு கலக்கி உள்ளார். தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டு உள்ள செம ஸ்டைல் புகைப்படம் அவரின்  ரசிகர்களை வாய் பிளக்க வைத்து உள்ளார்.

நண்பேன்டா படத்தின் மூலம் தன்னுடைய சினிமா பயணத்தை ஆரம்பித்தார் நடிகை ஜனனி அசோக்குமார். அதன் பிறகு ஒரு சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து உள்ளார். இதையடுத்து விஜய் டிவியின் மாப்பிள்ளை என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு வந்தார். அதன் பிறகு ஜீ தமிழ் டிவியில் செம்பருத்தி  சீரியலில் நடித்து வந்தார். சில காரணங்களால் அந்த சீரியல் விட்டு திடீரென  விலகி விட்டார்.

தற்போது விஜய் டிவியில் நொடிக்கு நொடி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் அழகில் மயக்கி வந்தார். அந்த வகையில் தற்போது ஷார்ட் டாப் மற்றும் ஜீன்ஸ் அணிந்து கொண்டு செம ஸ்டைலாக உள்ள புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அவர் இந்த புகைப்படம் பார்த்த அவரின் ரசிகர்கள் பல கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here