கட்டழகு மேனியை காட்டி மாங்கு மாங்குனு ஒர்கவுட் பண்ணும் ஜாக்குலின்.., ஒருவேளை அதுக்கா இருக்குமோ!!

0
கட்டழகு மேனியை காட்டி மாங்கு மாங்குனு ஒர்கவுட் பண்ணும் ஜாக்குலின்.., ஒருவேளை அதுக்கா இருக்குமோ!!
கட்டழகு மேனியை காட்டி மாங்கு மாங்குனு ஒர்கவுட் பண்ணும் ஜாக்குலின்.., ஒருவேளை அதுக்கா இருக்குமோ!!

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற ரியாலிட்டி ஷோவில் தொகுப்பாளராக அறிமுகமானவர் தான் ஜாக்குலின். இந்த நிகழ்ச்சியை இவர் தொகுத்து வழங்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது. இதை தொடர்ந்து தேன்மொழி BA BL என்ற சீரியலில் நாயகியாக நடித்து அசத்தியிருந்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதன் பிறகு வெள்ளி திரையில் லேடி சூப்பர் ஸ்டாருடன் இணைந்து அவருக்கு தங்கையாக கோலமாவு கோகிலா படத்தில் நடித்திருந்தார். ஆனால் இதற்கு பின் இவருக்கு சினிமாவில் சொல்லும் அளவிற்கு பெரிதாக எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. இதனால் சோஷியல் மீடியாவில் அவ்வப்போது இவருடைய போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

IND vs PAK ஆசிய கோப்பையில் மோதுவது உறுதி…, ஆனா…, போட்டி எங்கே தெரியுமா?? முழு விவரம் உள்ளே!!

அந்த வகையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் நியூ வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் இவர் டி ஷர்ட் அணிந்து ஜிம்மில் மாங்கு மாங்கு என ஒர்கவுட் செய்கிறார். இவரின் இந்த வீடியோவீடியோவை பார்த்த ரசிகர்கள் ”உங்க கட்டழகு செம்மையா இருக்கு” என வர்ணித்து கமெண்ட் செய்கின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Jacquline Y S (@me_jackline)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here