அட நம்ம ஜாக்குலினா இது.., அப்டி இப்படி நடிச்சு கடைசியாக ஹீரோயின் ரேஞ்சுக்கே வந்துட்டீங்களே!!!

0
அட நம்ம ஜாக்குலினா இது.., அப்டி இப்படி நடிச்சு கடைசியாக ஹீரோயின் ரேஞ்சுக்கே வந்துட்டீங்களே!!!
அட நம்ம ஜாக்குலினா இது.., அப்டி இப்படி நடிச்சு கடைசியாக ஹீரோயின் ரேஞ்சுக்கே வந்துட்டீங்களே!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ”கலக்கப்போவது யாரு” என்ற காமெடி ஷோவில் தொகுப்பாளராக அறிமுகமானவர் தான் ஜாக்குலின். இவர் ஆண்டாள் அழகர், கனா காணும் காலங்கள், மேலும் பல ரியாலிட்டி ஷோக்களில் பணியாற்றி வந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதன் பிறகு சினிமா துறையில் நடிக்க வாய்ப்பு கிடைத்த இவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் அவர்களின் ”கோலமாவு கோகிலா”படத்தில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்களின் சகோதரியாக நடித்து அசத்தியிருந்தார். அதன் பிறகு மீண்டும் விஜய் டிவிக்கு வந்து தேன்மொழி BA.BL என்ற சீரியலில் நாயகியாக களமிறங்கி மக்கள் கவனத்தை ஈர்த்தார்.

அடி ஆத்தி..,பிக் பாஸ் சீசன் 6ன் மூன்று பைனலிஸ்ட் வாங்கிய சம்பளம் இத்தனை லச்சமா!!

இந்நிலையில் இவர் கௌதம் சொக்கலிங்கம் தயாரிப்பில் உருவாகும் ”கிவி” படத்தில் முன்னணி நடிகையாக நடித்துள்ளார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து திரை வெளியீட்டிற்காக தயாராகியுள்ளது. இப்படி சினிமாவில் பிசியாக நடித்து வரும் இவர்தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் கியூட்டாக ரீல்ஸ்ஸை எடுத்து ஷேர் செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Jacquline Y S (@me_jackline)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here