அஜித் பட வில்லனிடம் கூட்டணி வைக்கும் ஐஸ்வர்யா மேனன்.., டாப் கியரில் போகும் பட வாய்ப்புகள்!!

0
அஜித் பட வில்லனிடம் கூட்டணி வைக்கும் ஐஸ்வர்யா மேனன்.., டாப் கியரில் போகும் பட வாய்ப்புகள்!!
அஜித் பட வில்லனிடம் கூட்டணி வைக்கும் ஐஸ்வர்யா மேனன்.., டாப் கியரில் போகும் பட வாய்ப்புகள்!!

நடிகர் கார்த்திகேயா நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் நடிகை ஐஸ்வர்யா மேனன் கமிட்டாகி இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை ஐஸ்வர்யா மேனன்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன். தொடக்கத்தில் சைடு கேரக்டராக நடித்து தற்போது முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுத்து வருகிறார். ரசிகர்களின் மத்தியில் இவருக்கு என்று தனி வரவேற்பு இருக்கிறது. அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதை களவாடியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது தமிழை விட தெலுங்கில் அதிகம் ஆர்வம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவரை நடிப்பில் உருவாகும் ஸ்பை’ என்ற திரைப்படம் ரிலீசுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அவர் அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்தை குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் 2023: டேட்டாக்கான புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ள ஜியோ!!

அதாவது நடிகர் கார்த்திகேயா நடிப்பில் உருவாக இருக்கும் பெயரிடாத படத்தில் ஐஸ்வர்யா மேனன் நடிக்க இருக்கிறார். இப்படத்தை யு வி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. மேலும் படத்தின் ஹீரோ வலிமை படத்தில் வில்லனாக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து மேலும் இரண்டு தெலுங்கு படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here