
கோலிவுட்டில் தமிழ் படம் 2 வில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன். கல்லூரி படித்து வந்த போதே இவர் சன் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பான தென்றல் சீரியலில் நடித்துள்ளார். இதன் பிறகு மாடலிங் துறையில் களமிறங்கிய இவர் மெல்ல மெல்ல சினிமாவுக்குள் கால்பதித்தார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது ஆரம்பத்தில் படங்களில் தனக்கு கிடைக்கும் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்தார். அதன் பின்னர் தான் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வந்தது. மேலும் தற்போது இவர் தமிழ் மட்டுமல்லாது மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட மொழி படங்களில் நடித்து வருகிறார்.
“குஷி” பட வெற்றிக்காக ரசிகர்களுக்கு விஜய் செய்த காரியம்.., ச்சா.., என்ன மனசு சார் உங்களுக்கு!!
இப்படி தன் கெரியரில் பிஸியாக இருந்து வரும் இவர் அவ்வப்போது இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருப்பதும் தன்னுடைய பிக்குகளை அதில் பதிவிடுவதுமாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது கூட தனது நியூ க்ளிக்குகள் சிலவற்றை பதிவிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.