சின்னத்திரையில் அடையாளம் தெரியாத அறிமுக நாயகியாக நடித்திருந்தவர் தான் ஐஸ்வர்யா மேனன். என்னதான் இவர் சீரியலில் தனது கெரியரை தொடங்கி இருந்தாலும் தன்னுடைய கடின உழைப்பினால் தற்போது தென்னிந்திய நடிகையாக உருவெடுத்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது இவர் காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் சைடு ரோலில் நடித்து தனது திரை பயணத்தை தொடங்கி இருந்தார். இதை தொடர்ந்து தான் இவருக்கு படங்களில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்படி தன் கெரியரில் பிஸியாக இருந்து வரும் இவர் இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதிலும் அவ்வவ்போது தன்னுடைய பிக்குகள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு 3 மில்லியன் ரசிகர்களை பாலோவர்ஸாக கொண்டுள்ளார். இப்படி இருக்கையில் வழக்கம் போல் இவர் தனது நியூ போட்டோ ஷூட் பிக்குகள் சிலவற்றை ஷேர் செய்து லைக்குகளை குவித்துள்ளார்.