
நாளுக்கு நாள் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு என்ட்ரி கொடுக்கும் நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அப்படி தான் நடிகை ஐஸ்வர்யா மேனனும் தனது கெரியரை முதன் முதலில் சீரியலில் இருந்து தொடங்கினார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதன் பின்னர் கோலிவுட் படங்களில் தனக்கு கிடைத்த சின்ன சின்ன ரோல்களை ஏற்று நடித்து வந்தார். இதையடுத்து தான் ஆப்பிள் பெண்ணே, தமிழ் படம் 2 உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் தற்போது இவர் தென்னிந்திய திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உருவெடுத்து வருகிறார்.
என்னது., கருகருன்னு அடர்த்தியா முடி வளர மஞ்சிமா மோகன் இதை தான் பாலோவ் பண்றாங்களா?
இதற்கிடையில் இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து தனது போட்டோ ஷூட் பிக்குகளை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் தனது நியூ க்ளிக்குகளை சிலவற்றை ஷேர் செய்துள்ளார். அதில் சிவப்பு நிற உடை அணிந்து கியூட்டாக போஸ் கொடுத்துள்ளார்.