அடஅட., சட்டையை கழட்டி அந்த அழகை எடுப்பா காட்டி எங்க இளவட்டங்களை மிரளவைக்குறீங்களே ஐஸ்வர்யா மேனன்!!

0
அடஅட., சட்டையை கழட்டி அந்த அழகை எடுப்பா காட்டி எங்க இளவட்டங்களை மிரளவைக்குறீங்களே ஐஸ்வர்யா மேனன்!!
அடஅட., சட்டையை கழட்டி அந்த அழகை எடுப்பா காட்டி எங்க இளவட்டங்களை மிரளவைக்குறீங்களே ஐஸ்வர்யா மேனன்!!

சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் கலக்கி வருகிறார் நடிகை ஐஸ்வர்யா மேனன். இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘தென்றல்’ சீரியலில் நடித்து தனது கெரியரை தொடங்கினார். அதன் பின்னர் மெல்ல மெல்ல கோலிவுட் திரைக்குள் என்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து ஆப்பிள் பெண்ணே திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து அசத்தியிருந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஆனால் இவர் நடித்த தமிழ் படம் 2 தான் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல ரீச்சை பெற்று தந்தது. மேலும் தற்போது இவர் தமிழ் மட்டுமல்லாது கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

சான்ஸ் தரேன்னு சொல்லிட்டு அந்த மாதிரி செய்வாங்க – கண்கலங்கி பேசிய பிரபல நடிகை!!!

இப்படி இருக்கையில் தற்போது சில நியூ கிளிக்குகள் சிலவற்றை ஷேர் செய்துள்ளார். அதில் மாடர்ன் உடை அணிந்த இவர் கியூட்டாக போஸ் கொடுத்து ரசிகர்கள் மனதில் கலவரம் செய்து வருகிறார். இவரின் இந்த பதிவுகள் இணையத்தில் வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here