
சமீபமாக பிரபல நடிகைகளும் சோசியல் மீடியாவில் கவர்ச்சி போட்டோ ஷூட் பிக்குகளை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. அந்த வகையில் தமிழ் படம் 2 வில் ஹீரோயினாக நடித்த ஐஸ்வர்யா மேனனும் அதை தான் பாலோவ் செய்து வருகிறார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது சின்னத்திரையில் அறிமுகமான இவர் வெள்ளித்திரையில் கால் பதித்து கலக்கி வருகிறார். அதோடு தமிழ், தெலுங்கு, கன்னடம் உளியிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். இப்படி சினிமாவில் பிசியாக இருந்து வரும் இவர் மற்றொரு பக்கம் இன்ஸ்டாவில் மிகுந்த ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அதில் தனது கட்டழகை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள இவர் செய்யும் தீவிர உடற்பயிற்சிகளை வீடியோவாக எடுத்து பதிவிட்டு வருகிறார். இதுபோக விதவிதமான உடைகளை அணிந்து எடுத்தாப்பாய் கவர்ச்சி தரிசனம் கொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய நியூ ஹாட் கிளிக்குகள் சிலவற்றை பதிவிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.