வெறித்தனமான workout ல் களமிறங்கிய ஐஸ்வர்யா மேனன்., ஒரு வேல அடுத்த படத்துக்கு இப்பவே ரெடி ஆகுறீங்களா!!!

0

கோலிவுட் திரையில் ”காதலில் சொதப்புவது எப்படி” என்ற திரைப்படத்தில் ஹுரோயினாக அறிமுகமானவர் தான் ஐஸ்வர்யா மேனன். இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, திரைப்படங்களில் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மேலும் இவர் வீரா, மற்றும் மலையாள ஆக்டர் பகத் பாசிலின் மான்சூன் மாங்கோஸ் போன்ற படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். இதுபோக இவர் கடந்த ஆண்டு இணையத்தில் வெளியான தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப் சீரிஸில் நடிகர் அருண் விஜயுடன் இணைந்து நடித்துள்ளார்.

சாப்பாடு கூட இல்லாமல் சூர்யாவுக்காக மாங்கு மாங்குன்னு உழைத்த விஜயகாந்த்., வெளிவந்த முக்கிய உண்மைகள்!!

இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் இவர் வெறித்தனமாக உடற்பயிற்சி செய்தவாறு வீடியோ எடுத்து அதை ஷேர் செய்துள்ளார். அதற்கு கேப்ஷனாக addict to stronger குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த ஒர்க்கவுட் வீடியோவை பார்த்த ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர்.

View this post on Instagram

A post shared by ISWARYA MENON (@iswarya.menon)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here