ப்பா.. என்ன ஷேப்பு.. டைட்டான உடையில் முன்னழகை காட்டி ரசிகர்களை கிறங்கடிக்கும் ஐஸ்வர்யா மேனன்!!

0

நடிகை ஐஸ்வர்யா மேனன் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது ஹாட்டான புகைப்படத்தை பதிவேற்றி இளைஞர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பி உள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஐஸ்வர்யா மேனன்:

நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் கேரளாவை சேர்ந்தவர். மேலும் இவர் தமிழில் ‘காதலில் சொதப்புவது எப்படி’ என்ற படத்தின் மூலம் யாரும் அறியப்படாத ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகிற்கு அறிமுகமானார்.

மீண்டும் அதே ஆண்டில் ‘ஆப்பிள் பெண்ணே’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். அதன் பிறகு தமிழில் தமிழ் படம் 2, மற்றும் நான் சிரித்தால் என்ற படங்களில் நடித்தார். இந்த படங்கள் தமிழ் ரசிகர்கள் இடையே நல்ல ரீச் ஆனது. இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படத்தை பதிவேற்றி இளைஞர்களின் கவனத்தை பெற்று வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here