கலர் கலரா கவர்ச்சி காட்டி இளசுகளுக்கு வலை விரிக்கும் ஐஸ்வர்யா மேனன்., பேரழகில் சிக்கி தவிக்கும் ரசிகர்கள்!!

0

தென்னிந்திய திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் ஐஸ்வர்யா மேனன். இவர் காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் என்ட்ரி கொடுத்தார். இதைத்தொடர்ந்து தீயா வேலை செய்யணும் குமாரு, தமிழ் படம் 2, நான் சிரித்தால் போன்ற படங்களில் நடித்து அசத்தியிருந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் தற்போது இவர் தமிழ் மட்டுமல்லாது கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படி படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் பொதுவாக இன்ஸ்டா பக்கத்தில் தன்னுடைய புகைப்படம் மற்றும் வீடியோவை பதிவிட்டு வருகிறார். அதிலும் தற்போது இவர் தனது கிளாமர் பிக் சிலவற்றை இதில் ஷேர் செய்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

மூச்சு முட்டும் முன்னழகை வளைத்து நெளித்து கவர்ச்சி போஸ் கொடுக்கும் ஷிவானி., ரசித்ததில் கிறங்கி போன இளசுகள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here