ச்சே.., என்ன Structure இது.., மொத்தபேரையும் இப்டி சாச்சுபுட்டீங்களே ஐஸ்வர்யா!!

0
ச்சே..,என்ன Structure இது.., மொத்தபேரையும் இப்டி சாச்சுபுட்டீங்களே ஐஸ்வர்யா!!
ச்சே..,என்ன Structure இது.., மொத்தபேரையும் இப்டி சாச்சுபுட்டீங்களே ஐஸ்வர்யா!!

கோலிவுட் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக உருவெடுத்து வருபவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன். இவர் காதலில் சொதப்புவது எப்படி, மான்சூன் மேங்கோஸ், தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதன் பிறகு இவர் ”வீரா” படத்தில் ஹீரோயினாக நடித்து அசத்தியிருந்தார். இதை தொடர்ந்து தமிழ்ப்படம் 2 வில் சிவாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படி சினிமா கெரியரில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இவர் அவ்வப்போது சோஷியல் மீடியாவில் தன்னை பற்றிய அப்டேட்களை கொடுத்து வருவதை வருகிறார்.

தமிழ்நாடு பட்ஜெட் 2023-24: அனைத்து மக்களுக்கும் நலத்திட்டங்கள் சென்றடையும் வகையில் சூப்பர் ஏற்பாடு!!!

அந்த வகையில் தற்போது இவர் அவரது இன்ஸ்டா பக்கத்தில் இவருடைய நியூ போட்டோ ஷூட் புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். அதில் இவர் பிரவுன் கலர் சேலை அணிந்து அப்படி ஒரு லுக்கில் காட்சியளிக்கிறார். இவரின் இந்த கியூட்டான ஹாட் பிக்குகளை பார்த்த ரசிகர்கள் ”என்ன structure டா இது” ”ப்பா பாக்க ரெண்டு கண்ணு போதாது போலயே” என்ற வார்த்தைகளால் இவரின் அழகை வர்ணித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here