அடுத்த மியா கலிஃபாவாக உருவெடுக்கும் பிரபல தமிழ் நடிகை… யாருன்னு இங்க பார்த்து தெரிஞ்சுக்கோங்க!!!

0

ஒரு சில தமிழ் படங்கள் மூலம் மக்கள் முன் அறியப்பட்டவர் நடிகை இனியா அவர்கள். தற்போது அவரின் மிதமிஞ்சிய கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. லோ ஆங்கிளில் முன்னழகை காட்டிய படி உள்ள இனியாவின் புகைப்படம் பார்த்த அவரின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

 

கேரளா மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் நடிகை இனியா அவர்கள். இவர் சைரா என்ற மலையாள மொழி படத்தின் மூலம் திரை துறைக்கு வந்தார். அதன் பிறகு பல மலையாள படங்களில் நடித்து உள்ளார். மேலும் தி சேக்ரட் ஃபேஸ் என்ற ஆங்கில குறும்படத்திலும் நடித்து உள்ளார். தமிழில் வாகை சூடவா என்ற படத்தின் மூலம் அறியப்பட்ட இவர் அதை தொடர்ந்து மௌன குரு, ஒரு அம்மாவின் கைப்பேசி, சென்னையில் ஒரு நாள் போன்ற சில தமிழ் படங்களில் நடித்து உள்ளார்.

இருப்பினும் சமீப காலமாக அவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இதனால் அம்மணி கவர்ச்சி பக்கம் தாவி உள்ளார். அந்த வகையில் தனது சமூக வலைதள பக்கங்களில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் அனைத்தும்  கவர்ச்சியின் உச்சமாகவே இருந்து வருகிறது.

தற்போது அவரின் இது போன்றதொரு புகைப்படம் வெளியாகி உள்ளது. அதாவது லோ ஆங்கிளில் இணையத்தில் உலா வரும் இனியாவின்  புகைப்படம்  சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் இவர் சன்னி லியோன் மற்றும் மியா கலீஃபாவுக்கு டப் கொடுப்பாங்க போல என கிசுகிசுக்கின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here