இடுப்பழகி இலியானாவுக்கு கடைசில இப்படி ஆகிடுச்சே.., மருத்துவமனையில் அனுமதி!!!

0
இடுப்பழகி இலியானாவுக்கு கடைசில இப்படி ஆகிடுச்சே.., மருத்துவமனையில் அனுமதி!!!
இடுப்பழகி இலியானாவுக்கு கடைசில இப்படி ஆகிடுச்சே.., மருத்துவமனையில் அனுமதி!!!

தமிழ் சினிமாவில் இளைய தளபதி விஜய் அவர்களின் நண்பன் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் இலியானா டி குரூஸ். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல திரையில் முன்னணி நடிகையாக கலக்கி வருகிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

தற்போது இவர் unfair & lovely என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஹிந்தியில் உருவாகியுள்ள நிலையில் இதன் திரை வெளியீடு இந்த ஆண்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவரின் வசீகரமான தோற்றத்தினால் ”இடுப்பழகி இலியானா” என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார்.

தலையில இருந்து பாதம் வரை.., ஐயோ என்ன கொடுமை சார் இது.., முகம் சுளிக்கும் கோலத்தில் வனிதா!!

இந்நிலையில் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நியூ போஸ்ட் ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கையில் ட்ரிப்ஸ் ஏற்றியபடி உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதற்கு கேப்ஷனாக ”தற்போது நான் மெதுவாக குணமடைந்து வருகிறேன், என் மீது அக்கறை காட்டிய அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி ”என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here