வாழைத்தண்டு தொடையை ZOOMல் காட்டி வெறியாக்கிய இலியானா – சொக்கி விழுந்த இளசுகள்!!

0

நண்பன் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த இலியானா பிகினி உடையில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இளசுகளை சூடேத்தி வருகிறார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இலியானா:

தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக இலியானா வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் முதன்முதலில் கேடி என்கிற திரைப்படத்தின் மூலமாக தமிழிலும் கால் பதித்தார். பின்னர் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான நண்பன் என்னும் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.

இந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழில் படம் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து சமூக வலை பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வரும் இலியானா தற்போது பிகினி உடையில் வலம் வருவது போன்ற புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். தனது வழவழப்பான வாழைத்தண்டு தொடையை ZOOMல் காட்டி புகைப்படங்களை ஷேர் செய்து அதை வைரலாக்கி உள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here